உடலின் 9 சக்கரங்கள்உடலின் 9 துவாரங்கள்நம் உடலில் அமைந்துள்ள பூந்தொட்டி போன்றது நம் மனது. நல்ல சிந்தனைகள் மற்றும் பேச்சுகள் மூலம் நாம் இயற்கையின் குழந்தைகள் ஆகிறோம்... |
உலகளாவிய ஆற்றல் சக்கரம்
நேர்மறை சிந்தனைகள் நம்மை இயற்கையுடன் இணைத்து தேவையற்ற விளைவுகளை நீக்குகின்றன. உங்களை கட்டுப்படுத்தும் இயற்கையின் எண்ணை ( 0-9 ) சரியாக அறிந்து உங்களின் ஆற்றலை மேம்படுத்தி, புதியதோர் உலகினை காண எங்களை அணுகவும். |