நேர்மறை சிந்தனைகள் நம்மை இயற்கையுடன் இணைத்து தேவையற்ற விளைவுகளை நீக்குகின்றன

நம் உடலில் அமைந்துள்ள பூந்தொட்டி போன்றது நம் மனது.

நல்ல சிந்தனைகள் மற்றும் பேச்சுகள் மூலம் நாம் இயற்கையின் குழந்தைகள் ஆகிறோம்..

உடலின் 9 சக்கரங்கள் 

உடலின் 9 துவாரங்கள் 

நம் உடலில் அமைந்துள்ள பூந்தொட்டி போன்றது நம் மனது. நல்ல சிந்தனைகள் மற்றும் பேச்சுகள் மூலம் நாம் இயற்கையின் குழந்தைகள் ஆகிறோம்...

D S Bhandari

நாங்கள் செய்வது

நம்முடைய அனைத்து உணர்தல்களையும் 9 வகையாக பிரிக்கலாம். இந்த 9 சக்கரங்கள் நம் ஜட உடலை மட்டுமில்லாமல் நம்முடைய மொத்த வாழ்க்கையும் கட்டுப்பதுத்துகின்றன.

எதிர்மறை ஆற்றலின் முக்கிய விளைவுகள்:

எதிர்மறை ஆற்றல் நம் உடலில் பல தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் சில:

  1. களைப்பு
  2. விருப்பமற்ற தன்மை
  3. எதிர்மறை சிந்தனை
  4. சமநிலை அற்ற சிதைந்த உணர்வு
  5. சமநிலை அற்ற சிதைந்த செயல்பாடுகள்
  6. மற்றவர்களிடம்  இருந்து தனித்து இருத்தல்
  7. இயற்கையில் இருந்து துண்டித்து  இருத்தல்
  8. அடிக்கடி நோய்வயப்படுதல்

நேர்மறை விளைவுகள்:

நேர்மறை சிந்தனைகள் நம்மை இயற்கையுடன் இணைத்து தேவையற்ற விளைவுகளை நீக்குகின்றன.

உங்களை கட்டுப்படுத்தும் இயற்கையின் எண்ணை  ( 0-9 ) சரியாக அறிந்து உங்களின் ஆற்றலை மேம்படுத்தி, புதியதோர் உலகினை காண எங்களை அணுகவும்.